Saturday, March 23, 2019
Home Authors Posts by webmaster

webmaster

webmaster
387 POSTS 0 COMMENTS

உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமுள்ளவர்களாயிருப்பார்கள்

ஜனவரி 17 "உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமுள்ளவர்களாயிருப்பார்கள்." சங்கீதம் 110:3 எந்த மனுஷனும் தன் சுயமாய் இரட்சிப்படைந்து கிறிஸ்துவிடம் வரமாட்டான். இரட்சிக்கப்படவும் மாட்டான். கிறிஸ்துNவே தேவகிருபையால் ஒவ்வொருவரையும் இரட்சிக்கிறார். மனுஷ சுபாவம் குருட்டுத்தனமுள்ள, பெருமையுள்ளது. ஆனால் இரட்சிக்கப்பட...

சுகந்தான்

ஜனவரி 16 "சுகந்தான்" 2.இராஜா. 4:26 இப்படிச் சொல்லக்கூடிய நேரங்கள் எத்தனை பாக்கியமுள்ள நேரங்கள். நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவர் நீதியால் உடுத்தப்பட்டு அவர் அப்பத்தை உட்கொண்டிருப்போமானால் சுகந்தான். ஏனென்றால் நமது பாவங்கள் தொலைந்துப் போயிற்று....

நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்

ஜனவரி 15 "நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்."  ஏசாயா 64:6 மாறாத நித்திய தேவனுக்கும், இலையைப்போல வாடிவிடுகிற பாவிக்கும் எவ்வளவு வித்தியாசமிருகஇகிறது. நமது இம்மைக்குரிய வாழ்நாள் இப்படித்தான் பசுமையாய்ச் செழிப்பாய் இருக்கலாம். இன்னும் கொஞ்சம் காலத்தில்...

என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்

ஜனவரி 14 "என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்"  சங் 17:5 நமது பாவங்களும், தவறுகளும், நஷ்டங்களும், புத்தியீனங்களும் மன்னிக்கிற தேவனண்டையில் நம்மை நடத்த வேண்டும். தேவ வல்லமையையும் தேவ ஞானத்தையும் பெற்றுக்கொள்ள அதுவே சிறந்த...

என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்

ஜனவரி 13 "என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்" மாற்கு 9:24 நம்முடைய விசுவாசம் பலவீனமுள்ளது. அவிசுவாசமோ மிகவும் பலமுள்ளது. தேவன் சொல்வதை நம்பாமல்போவது பாவத்தின் இயல்பு. வேத வாக்கியங்களை ஒரு கிறிஸ்தவன் முற்றிலும் நம்புகிறது நல்லது....

மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி

ஜனவரி 12 "மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி"  லூக்கா 2:10 நம்மை மனம் நோகச் செய்யவும், அதைரியப்படுத்தவும், அநேக காரியங்கள் நம் உள்ளத்தில் இருக்கிறது. நம்மை துக்கப்படுத்த குடும்பத்திலும், சபையிலும் பல சோர்வுகளைக் கொண்டு வரலாம்....

என்னை இழுத்துக் கொள்ளும்

ஜனவரி 11 "என்னை இழுத்துக் கொள்ளும்" உன். 1:4 ஒவ்வொரு நாள் காலையும் நேசர் நம்மை அழைக்கிற சத்தம் எவ்வளவு இனிமையும் அருமையாயும் இருக்கிறது. ஆனால் அவரின் அழைப்பு மட்டும் கேட்டால் போதுமா? நம்முடைய இருதயம்...

தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்

ஜனவரி 10 "தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்" பிலி. 2:9 இயேசு கிறிஸ்துவைப்போல் அவ்வளவாய் தன்னைத் தாழ்த்தியவர்கள் ஒருவருமில்லை. அவரைப்போல் அவ்வளவாய் உயர்த்தப்பட்டவரும் இனி உயர்த்தப்பட போகிறவருமில்லை. உலக பாத்திரத்திற்கு அபாத்திரராக நினைக்கப்பட்டு, தாழ்ந்த...

கல்வாரி (கபால ஸ்தலம்) என்று சொல்லப்பட்ட இடம்

ஜனவரி 09 "கல்வாரி (கபால ஸ்தலம்) என்று சொல்லப்பட்ட இடம்" லூக்கா 23:33 இன்று காலை கெத்செமனேக்குச் சொன்றோம். இந்த கல்வாரியைப் பார்த்துச் செல்வோம். கிறிஸ்து தேவகரத்திலிருந்து நேராய் கெத்செமனேக்கு வந்து துன்பங்களை ஏற்கத் தொடங்கினார்....

இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்

ஜனவரி 08 "இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்" 1.சாமு. 7:12 தேவன் உண்மையுள்ளவர். இதை நாம் நமது அனுபவத்தில் நன்றாய்க் கண்டறிந்திருக்கிறோம். அவர் நமக்கு உதவி செய்வேனென்று வாக்களித்துள்ளார். நாம் நம்முடைய நீண்ட பிரயாணத்தில்...
0FansLike
10FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

EDITOR PICKS