Tuesday, May 21, 2019
Home Authors Posts by webmaster

webmaster

webmaster
418 POSTS 0 COMMENTS

இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்

ஜனவரி 08 "இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்" 1.சாமு. 7:12 தேவன் உண்மையுள்ளவர். இதை நாம் நமது அனுபவத்தில் நன்றாய்க் கண்டறிந்திருக்கிறோம். அவர் நமக்கு உதவி செய்வேனென்று வாக்களித்துள்ளார். நாம் நம்முடைய நீண்ட பிரயாணத்தில்...

அவனைக் கனப்படுத்துவேன்

ஜனவரி 07 "அவனைக் கனப்படுத்துவேன்"  சங். 91:15 என்னைக் கனப்படுத்துகிறவர்களை நான் கனப்படுத்துவேன். தற்பெருமை கர்த்தரைக் கனவீனப்படுத்தி நமக்குக் குறைவையும் அவர்கீர்த்தியையும் உண்டாக்குகிறது. தன்னை வெறுத்தலே மேன்மைக்கும் கனத்துக்கும் வழி நடத்தும். கிறிஸ்தவன் தன்னை வெறுத்து...

மார்த்தாளே, மார்த்தாளே… நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்

ஜனவரி 6 "மார்த்தாளே, மார்த்தாளே... நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்" லூக்கா 10:41 இயேசு மார்த்தாளில் அன்புகூர்ந்தார். மார்த்தாளும் இயேசுவில் அன்புகூர்ந்தாள். ஆனாலும் உலகக் காரியங்களை குறித்து அதிகமாய் கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள். இதனால் இரட்சகர் அவளைத் தயவாய்க் கண்டித்தார்....

சாவு எனக்கு ஆதாயம்

ஜனவரி 5 "சாவு எனக்கு ஆதாயம்"  பிலி. 1:21 தேவ சிருஷ்டிகள் என்ற அடிப்படையில் நாம் மரணத்தைப் பார்த்தால் அதற்குப் பயப்படுவோம். ஆனால் கிறிஸ்தவர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் பயப்படமாட்டோம். முன்னே அது நமக்குச் சாபம்:...

எல்லாம் உங்களுடையதே

ஜனவரி 4 "எல்லாம் உங்களுடையதே"  1.கொரி. 3:21 என் பிரிய சகோதரரே, கேளுங்கள். 'தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின இராஜ்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துக்கொள்ளவில்லையா?" இது என்ன...

தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே

ஜனவரி 03 "தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே"  1.தீமோ 2:5 மனுஷன் அநேக மத்தியஸ்தர்களை ஏற்படுத்திக் கொள்கிறான். மத்தியஸ்தர் ஒருவர்தான். தேவன் ஒருவரைத்தான் அங்கீகரித்திருக்கிறார். ஒரே மத்தியஸ்தர் போதும். இயேசு கிறிஸ்துதான் அந்த ஒருவர். அவர்...

இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்

ஜனவரி02 "இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்" ஆதி. 29:35 நன்றிகேடுபெரும் பாதகம். ஆனால் இது வெகு சாதாரணமான பாவமாகிவிட்டது. நாம் நன்மைகளைப்பெற்றுக்கொள்ளுகிறோம். நன்றி செலுத்தாமல் அவைகளை அனுபவிக்கிறோம்.நன்மைகளுக்கு தேவனைத் துதிக்காமல் இருப்பதால் அவைகள் நம்மை விட்டுஎடுக்கப்பட்டுப் போகின்றன. நாம்...

அவனையேநோக்கிப் பார்ப்பேன்”

ஜனவரி01 "அவனையேநோக்கிப் பார்ப்பேன்" ஏசாயா66:2 எவனைநோக்கிப் பார்ப்பேன்? சிறுமைப்பட்டவனை, ஆவியில் நொறுங்குண்டவனை, தமதுவசனத்துக்கு நடுங்குகிறவனை, சிங்காசனத்தில் வீற்றிருக்குமுன் தான்ஓன்றுமேயில்லை என தாழ்ந்துகிறவனை, தன் பாவங்களை நினைத்துமனந்திரும்புகிறவனை, குற்றங்களை நினைத்து உண்மையாக மனஸ்தாபப்படுகிறவனை,தன் வாழ்வில் எல்லாமே இயேசுவால் மட்டுமே...
0FansLike
11FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

EDITOR PICKS