TRAVEL GUIDE
உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்.
மே 29
"உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்." யாக் 1:3
தேவனை விசுவாசிக்கிறேன் என்கிறவன் தன் விசுவாசம் பரீட்சிக்கப்படமனதாயிருப்பான். ஒவ்வொரு விசுவாசியும் சோதிக்கப்படுகிறான். சாத்தானாலாவது, உலகத்தினாலாவது, பேர் கிறிஸ்தவர்களாலாவது நாம் சோதிக்கப்படுவோம். நம்முடைய சோதனையைப் பார்க்கிறவர்...
LATEST VIDEOS
GADGETS WORLD
நான் இரக்கம் பெற்றேன்
யூன் 19
"நான் இரக்கம் பெற்றேன்." 1.தீமோ. 1:13
அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவைத் தூஷித்து அவரைத் துன்பப்படுத்தி, அவருடைய ஊழியத்திற்குச் சேதம் உண்டாக்குகிறவனாய் இருந்தான். கர்த்தரோ இனி விசுவாசிக்க போகிறவர்களுக்கு மாதிரியாக அவனுக்கு இரக்கம் காட்டினார். இதனால்...
NUTRITION
அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து
நவம்பர் 26
"அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து" எரேமி. 48:11
தன் சுய ஞானத்தில் பெருமை கொண்டு, தன் பெலனே போதுமான பெலன் என்று எண்ணுகிறவன் அடையும் பலன் இந்த அழிவே. அமைதியும், ஆறுதலும் தனக்கிருந்தபடியால்,...