மறவாமல் நினைத்தீரைய்யா
மனதார நன்றி சொல்வேன்
என்னை மறவாமல் நினைத்தீரைய்யா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைந்து
இதுவரை உதவினீரே
இரவும் பகலும் எனை நினைந்து
இதுவரை நடத்தினீரே
நன்றி நன்றி ஐயா ஆ….
கோடி கோடி நன்றி ஐயா (2)
எபிநேர் நீர்தானைய்யா
இதுவரை உதவினீரே (2)
எல்ரோயீ எல்ரோயீ என்னையும்
கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் (2)
நன்றி நன்றி ஐயா ஆ…..
கோடி கோடி நன்றி ஐயா (2)
தடைகளை உடைத்தீரைய்யா
தள்ளாட விடவில்லையே (2)
சோர்ந்துபோன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே (2)
நன்றி நன்றி ஐயா ஆ…..
கோடி கோடி நன்றி ஐயா (2)
(மறவாமல் நினைத்……)