பெப்ரவரி 24
"தேவனை மகிமைப்படுத்துங்கள்." 1.கொரி. 6:20
தேவன் செய்கிற எல்லாமே தமது மகிமைக்காகத்தான். சகலமும் அவரை மகிமைப்படுத்த வேண்டும். நாமும் அவரின் மகிமைக்காகவே சிருஷ்டிக்கப்பட்டோம். பாவம் செய்தபோதோ நாம் அவர் மகிமையைச் சீர்குலையப்பண்ணினோம். அவரின்...