POPULAR NEWS
கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவது
ஏப்ரல் 12
"கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவது" அப். 21:14
தேவன் அன்பாகவே இருக்கிறார். அவர் வாக்கு உண்மையானால் அவர் சொன்னபடி செய்கிறவரானால், அன்போடும் நீதியோடும் இரக்கம் பரிசுத்தம் இவைகளால் அவர் நடத்துவாரானால், நமக்கு மகிமையையும், நன்மையையும்...
உறவுப்பாலம்
உறவுப்பாலம்
மனிதவாழ்க்கைப் பயண நிறைவானது நித்திய வாழ்வில் முடிவடைவதாகும். ஆனால் அப்பயண முயற்சியில் மனித இனம் தோல்வியையே தழுவுகிறது.
ஏன் ?
மனிதன் வாழும் பாவபூமியிலிருந்து.. பரிசுத்த தேவன் வாழும் பரிசுத்த உலகம்வரை அந்தப்பயணப்பாதை உள்ளது....
TRAVEL
நீர் என்மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்
யூலை 19
"நீர் என்மேல் பிரியமாய் இருக்கிறீர் என்று அறிவேன்" சங். 41:11
எல்லா விசுவாசிக்கும் இது தெரிந்ததே. ஆயினும் இதைச் சரியாக புரிந்துகொள்ள எவரும் முயற்சிப்பது இல்லை. தேவன் நம்மேல் பிரியமாயிராவிட்டால் நாம் இன்னும் பாவத்தில்...
LATEST ARTICLES
என் நீதியை – En Neethiyai
https://www.tamilgospel.com/video/en_neethiyai.mp4
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
இயேசையா இயேசையா இயேசையா
என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப்...
The Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்
https://www.tamilgospel.com/video/04_the_infant_jesus_presented_in_the_temple.mp4
பகல் நேரப் பாடல் நீரே – Pagal Neera Padal Neere
https://www.tamilgospel.com/video/pagal_nera_paadal_neere.mp4
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்
டிசம்பர் 31
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார். ஆதியாகமம் 33:11
இதை நாம் எப்பொழுதும் மனதில் வைத்திருக்கவேண்டும். கடந்த நாட்களையெல்லாம் கடந்து வந்து மீண்டும் ஓர் ஆண்டை முடிக்கிறோம். எத்தனையோ பாடுகள், துன்பங்கள், சோதனைகளின் மத்தியிலும்,...
மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.
டிசம்பர் 30
மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். (சங்.19:12)
ஓர் உண்மை கிறிஸ்தவன்தான் இப்படி ஜெபம் செய்வான். தேவனால் அறிவுறுத்தப்பட்டவர்களே, தங்கள் இருதயத்தைச் சரியாய் அறிந்துகொள்ள முடிந்தவர்கள். இப்படிப்பட்டவர்கள் எப்போதும் பரிசுத்தத்தையே விரும்புவார்கள். சிலர் பாவத்தினின்று...
அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது
டிசம்பர் 29
"அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது" மத்தேயு 15:8
இப்படி இருதயம் தூரமாய் இருக்கிறவர்கள் பக்தியுள்ளவர்களாகக் காட்சியளிக்கின்றனர். சிலர், பிறருக்குமுன் தேவனுக்கு உகந்தவர்கள்போல் மாய்மாலம் செய்கிறார்கள். இவர்கள் மனிதருக்கு முன்னால் நடிக்கிறார்கள். இவர்களுடைய...
ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்
டிசம்பர் 28
"ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்" வெளி 7:15
இவர்கள் ஆண்டவர் நிமித்தம் அதிகம் துன்பப்பட்டவர்கள். அவரைப் பிரியப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் விரும்பியவர்கள். துயரங்களையும், சோதனைகளையும், நோய்களையும், துன்பங்களையும் சகித்தவர்கள். உயிரே போய்விடும்...
ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது
டிசம்பர் 27
"ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது" (சங்.36:9)
தேவன்தான் எல்லாருக்கும் உயிர் ஊற்று. அவரே சர்வ சிருஷ்டிகளையும் போஷித்து ஆதரிப்பவர். நமக்கு ஜீவனையும் சுகத்தையும் அருளுபவர் அவரே. இங்கு நாம் வாழ்வதே அவருடைய சித்தம்தான்....
அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்
டிசம்பர் 26
அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்.. யோபு 34:33
நம்மில் பலர் தங்களுடைய சொந்த விருப்பப்படியே நடக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். தேவனாகிய கர்த்தர், தங்களுடைய மேன்மைக்கும், சுகத்துக்கும், நலனுக்கும் ஏற்றாற்போல தங்களை நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள். வேதவசனம்...
பெத்லகேமில் இயேசு பிறந்தார்
டிசம்பர் 25
"பெத்லகேமில் இயேசு பிறந்தார்" (மத்.2:1)
இயேசு கிறிஸ்து எப்பொழுது எந்த நாளில் பிறந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியாது. அது நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் பிறந்தார் என்ற செய்திமட்டும் மிகத் தெளிவாக நமக்குக்...