முகப்பு வலைப்பதிவு

Popular Posts

My Favorites

அதின் கனி வாய்க்கு மதுரமாயிருக்கிறது

டிசம்பர் 04 "அதின் கனி வாய்க்கு மதுரமாயிருக்கிறது" உன். 2:3 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருமை, வார்த்தைகளில் அடங்காது. அவருடைய சிறப்பான குணங்களை நம்மால் சொல்லி முடியாது. அவருடைய தன்மைகளை விளக்கிக்காட்டப் பலவிதமான உதாரணங்களும், ஒப்புமைகளும்...