நீ ஏற்றுக்கொள்ளப்படுகிறாய்
நீ தேவனுடைய பிள்ளை. (யோவான 1:12)
நீ கிறிஸ்துவின் நண்பன். (யோவான் 15:15).
நீ நீதிமானாக்கப்பட்டிருக்கிறாய். (ரோம. 5:1)
நீ கர்த்தரோடு இசைந்திருக்கிறாய் அவருடனே ஒரே ஆவியாயிருக்கின்றாய். (1கொரி. 6:17)
நீ கிரயத்துக்குக் கொள்ளப்பட்டிருக்கிறாய். நீ தேவனுக்குச்...
இன்று உங்களுக்கு ஒரு விடுதலை
தேவையாயிருக்கிறது!
பாவத்தின் வல்லமையிலிருந்த உங்களுக்கு விடுதலை தேவை!
‘சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்…” (யோவான் 8:32) என்று இயேசு சொல்லுகிறார்.
ஆகவே கலங்காதீர்கள்!
சத்தியம் உங்களை விடுதலையாக்கும். சத்தியத்தை அறிய அறியத்தான் நீங்கள்...