ஓகஸ்ட் 14
"கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்" லூக்கா 6:38
இந்த வசனத்தைப் போதித்தவர் அதன்படியும் செய்து காட்டினார். நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே. அவர் ஐசுவரியம் உள்ளவராய் இருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே...