https://youtu.be/AwMQD9t4Ei4?si=aj5cG9foRQUhDKOV
ஏலேலோ....... ஏலேலோ....... ஏலேலோ....... ஏலேலோ.......
நம்பிக்கையின் படகினிலே ஏறிவா நம்ம இயேசுவை நீ கண்டிடலாம் ஓடிவா காசு பணம் கூடவரப் போகுதா பண ஆசையினால் நீயழியப் போறீயா நம்பிக்கையின் படகினிலே ஏறிவா நம்ம இயேசுவை...