கர்த்தரே என் கன்மலையே
உம்மைப் போற்றிடுவேன்
உம்மைப் போற்றுகிறேன்
உம்மைப் போற்றுகிறேன்
உம்மைத் துதிகள் செய்வேன்
உம்மை வாழ்த்தியே பாடுகிறேன்
ஆனந்த கீதத்தால் குதித்தெழுந்தே
உம்மை ஆராதனை செய்கிறேன்
ஆனந்த கீதத்தால் குதித்தெழுந்தே
உம்மை ஆராதனை செய்கிறேன்
என்னை வாழ வைக்கும் தேவா உன்
மகிமையை வாழ்த்தியே பாடுகிறேன்
என்னை வாழ வைக்கும் தேவா உன்
மகிமையை வாழ்த்தியே பாடுகிறேன்
கர்த்தரே என் கன்மலையே
உம்மைப் போற்றிடுவேன்
உம்மைப் போற்றுகிறேன்
உம்மைப் போற்றுகிறேன்
உம்மைத் துதிகள் செய்வேன்
உம்மை வாழ்த்தியே பாடுகிறேன்
ஐயா போற்றிடுவேன் உம்மைத் துதித்திடுவேன்
எந்தன் உயிர் உள்ள நாட்களெல்லாம்
ஐயா போற்றிடுவேன் உம்மைத் துதித்திடுவேன்
எந்தன் உயிர் உள்ள நாட்களெல்லாம்
என்னைத் தெரிந்தெடுத்தே நீர் தூய்மைசெய்த
கிருபைக்கும் நன்றி சொல்லுவேன்
என்னைத் தெரிந்தெடுத்தே நீர் தூய்மைசெய்த
கிருபைக்கும் நன்றி சொல்லுவேன்
கர்த்தரே என் கன்மலையே
உம்மைப் போற்றிடுவேன்
உம்மைப் போற்றுகிறேன்
உம்மைப் போற்றுகிறேன்
உம்மைத் துதிகள் செய்வேன்
உம்மை வாழ்த்தியே பாடுகிறேன்
ஐயா பாவியென்னை எந்தன் தாய்வயிற்றில்
நீர் தெரிந்ததற்காய் நன்றி
ஐயா பாவியென்னை எந்தன் தாய்வயிற்றில்
நீர் தெரிந்ததற்காய் நன்றி
இன்று பாட வைத்தே என்னை மீட்டுக்கொண்ட
பரிவுக்கும் நன்றி சொல்லுவேன்
இன்று பாட வைத்தே என்னை மீட்டுக்கொண்ட
பரிவுக்கும் நன்றி சொல்லுவேன்
கர்த்தரே என் கன்மலையே
உம்மைப் போற்றிடுவேன்
உம்மைப் போற்றுகிறேன்
உம்மைப் போற்றுகிறேன்
உம்மைத் துதிகள் செய்வேன்
உம்மை வாழ்த்தியே பாடுகிறேன்
