https://youtu.be/baDMsvcP96w?si=UFGi4vZj-c5OSg3i
அன்புள்ள மானிடனே உன் அறிவுக்கு வேலை கொடு ஆண்டவர் இயேசுவிடம் உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு
அழைக்கின்ற தெய்வம் இவர் போல இந்த உலகத்தில் கிடையாது அடைக்கலம் கொடுக்கின்ற தெய்வமவர் அவர் அண்டையில் சென்றுவிடு
அன்புள்ள மானிடனே...