https://youtu.be/oRbqj_-0z-U?si=dS57RcgskyLP9A_r
அளவிட முடியா அன்பாலேஆண்டவரே எம்மை அழைத்தீரேஇகமதில் பாவங்கள் பறந்தோடஇயேசுவாய் மண்ணில் பிறந்தீரே
அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா ராஜனுக்கே
பிறவியில் நாமும் பாவியன்றோ எம்பிழைதனை நீரும் பொறுப்பீரேபிறவியில் நாமும் பாவியன்றோ எம்பிழைதனை நீரும் பொறுப்பீரே
பாவமில்லாத ஒரு உடல் எடுத்து...