https://youtu.be/jEA6jlIVOoA?si=2ObHJp4ypX6B1dUy
வார்த்தையினால் பிழைப்பேன் – உமதுவார்த்தையினால் பிழைப்பேன் – இயேசுவேவார்த்தையினால் பிழைப்பேன்
ஆண்டவரே உமதருள் மொழி கூறிடும்வேதத்தை நான் படிப்பேன் – அதில்நீர் தரும் வாக்கினை வாஞ்சித்து மனதில்மகிழ்ந்து களி கூறுவேன்ஆண்டவரே உமதருள் மொழி கூறிடும்வேதத்தை...