Home பாடல்கள் வானத்திலிருந்து வந்த அப்பம்

வானத்திலிருந்து வந்த அப்பம்

வானத்திலிருந்து வந்த அப்பம் நானே என்கிறார்
இயேசு நானே என்கிறார்

வாழ்வினை உயர்த்தும் சத்திய வழியும் நானே என்கிறார்

நல்ல கனிகளை கொடுக்கும் திராட்சை செடியும்
நானே என்கிறார் இயேசு நானே என்கிறார்

நித்திய ஜீவனை தருகின்ற தேவன் நானே என்கிறார்
இயேசு நானே என்கிறார்
நித்திய ஜீவனை தருகின்ற தேவன் நானே என்கிறார்
இயேசு நானே என்கிறார்
வானத்திலிருந்து வந்த அப்பம் நானே என்கிறார்
இயேசு நானே என்கிறார்

நானே நானே இன்றுன்னை இயேசு கைகளை நீட்டுகிறார்

ஏனோ நீயும் பாவத்தின் வழியில்
பரிதவித்து ஓடுகிறாய் மகனே பரிதவித்து ஓடுகிறாய்

வார்த்தையை தந்து மீட்டதினாலே இரட்சிப்பை அடைந்தோமே
மகனே இரட்சிப்பை அடைந்தோமே
அவர் வார்த்தையை தந்து மீட்டதினாலே இரட்சிப்பை அடைந்தோமே
அன்பை பொழிந்தவர் ஆண்டதினாலே அருள் பெற்றுக்கொண்டோமே

மகனே அருள் பெற்றுக்கொண்டோமே