இமைப்பொழுதும் என் நெஞ்சை
விட்டு நீங்கிடாதீர் தேவனே
கணப்பொழுதும் உம் கற்பனையை விட்டு
மறந்திடா கிருபை தந்திடுமே
கணப்பொழுதும் உம் கற்பனையை விட்டு
மறந்திடா கிருபை தந்திடுமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே என் ராஜனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே என் ராஜனே
நினைக்கின்ற நேரத்தில் தூயவரே
நீர் தரிசனம் தந்திட வேண்டுகிறேன்
நினைக்கின்ற நேரத்தில் தூயவரே
நீர் தரிசனம் தந்திட வேண்டுகிறேன்
அணைக்கின்ற உம் இரு கரங்களினால்
ஆறுதல் தாரும் என் நேசரே
அணைக்கின்ற உம் இரு கரங்களினால்
ஆறுதல் தாரும் என் நேசரே
தேவனே என் ஜீவனே
இயேசுவே என் ராஜனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே என் ராஜனே
விதைக்கின்ற உம் வசன விதையனைத்தும்
தாங்கிடும் பண்பட்ட நிலமானேன்
விதைக்கின்ற உம் வசன விதையனைத்தும்
தாங்கிடும் பண்பட்ட நிலமானேன்
பதைக்கும் என் ஆத்தும பாரங்களை
சுமந்திட்ட தேவனை துதித்திடுவேன்
பதைக்கும் என் ஆத்தும பாரங்களை
சுமந்திட்ட தேவனை துதித்திடுவேன்
தேவனே என் ஜீவனே
இயேசுவே என் ராஜனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே என் ராஜனே
சேனையின் கர்த்தர் எனை அழைத்தார்
வேதனை துயரினில் களைந்தெடுத்தார்
சேனையின் கர்த்தர் எனை அழைத்தார்
வேதனை துயரினில் களைந்தெடுத்தார்
பாவமே செய்திடா விசுவாசம்
என் கர்த்தரின் பாதைக்கு வழி வகுக்கும்
பாவமே செய்திடா விசுவாசம்
என் கர்த்தரின் பாதைக்கு வழி வகுக்கும்
தேவனே என் ஜீவனே
இயேசுவே என் ராஜனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே என் ராஜனே
இமைப்பொழுதும் என் நெஞ்சை
விட்டு நீங்கிடாதீர் தேவனே
கணப்பொழுதும் உம் கற்பனையை விட்டு
மறந்திடா கிருபை தந்திடுமே
கணப்பொழுதும் உம் கற்பனையை விட்டு
மறந்திடா கிருபை தந்திடுமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே என் ராஜனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே என் ராஜனே
