நீதியின் கனிகளில் நிறைந்திடும்
மனிதராய் மாறிட மனம் திரும்பு
தேவனின் இராஜ்யம் சமீபித்தே
வந்தது சீக்கிரம் மனம் திரும்பு
நீதியின் கனிகளில் நிறைந்திடும்
மனிதராய் மாறிட மனம் திரும்பு
தேவனின் இராஜ்யம் சமீபித்தே
வந்தது சீக்கிரம் மனம் திரும்பு
கர்த்தரின் வழியினை ஆயத்தம்
செய்யுங்கள் என்றே கத்தி நின்றான் – யோவான்
வெட்டுக் கிளியோடும் காட்டுத் தேனையும்
உட் கொண்டு குரல் கொடுத்தான்
நீதியின் கனிகளில் நிறைந்திடும்
மனிதராய் மாறிட மனம் திரும்பு
தேவனின் இராஜ்யம் சமீபித்தே
வந்தது சீக்கிரம் மனம் திரும்பு
நல்ல கனிதன்னை தந்திடா மரம் யாவும்
வெட்டுண்டே தீயில் விழும்
இப்பொழுதே கோடரி வேரருகே
உண்டு சீக்கிரம் மனம் திரும்பு
நீதியின் கனிகளில் நிறைந்திடும்
மனிதராய் மாறிட மனம் திரும்பு
தேவனின் இராஜ்யம் சமீபித்தே
வந்தது சீக்கிரம் மனம் திரும்பு
ஆக்கினைத் தீர்ப்புக்கு ஆளாகாது வகை
காட்டியே நின்றவர் யார் – இந்த
கல்லும் பிள்ளைகளை உண்டு பண்ணவே கர்த்தர்
வல்லவராய் இருக்கிறார்
நீதியின் கனிகளில் நிறைந்திடும்
மனிதராய் மாறிட மனம் திரும்பு
தேவனின் இராஜ்யம் சமீபித்தே
வந்தது சீக்கிரம் மனம் திரும்பு
தேவனின் இராஜ்ஜியம் சமீபித்தே வந்தது
சீக்கிரம் மனம் திரும்பு
கர்த்தரின் வழியினை ஆயத்தம் செய்து நீ
பாவத்தை அறிக்கையிடு
நீதியின் கனிகளில் நிறைந்திடும்
மனிதராய் மாறிட மனம் திரும்பு
தேவனின் இராஜ்யம் சமீபித்தே
வந்தது சீக்கிரம் மனம் திரும்பு
