இயேசு சாமியே எனதன்பின் நேசரே
உமது ஈடில்லா அன்பை நான் போற்றி பாடுவேன்
இயேசு சாமியே எனதன்பின் நேசரே
உமது ஈடில்லா அன்பை நான் போற்றி பாடுவேன்
இயேசு சாமியே எனதன்பின் நேசரே
உமது ஈடில்லா அன்பை நான் போற்றி பாடுவேன்
உலகம் முழுவதும் உம் மீட்பின் செய்தியை ஆ… ஆ….
உலகம் உய்யவே உம் மீட்பின் செய்தியை
உலகம் உய்யவே உம் மீட்பின் செய்தியை
திடமுடன் சொல்ல அருள் புரிந்திடும் தேவா
திடமுடன் சொல்ல அருள் புரிந்திடும் தேவா
இயேசு சாமியே எனதன்பின் நேசரே
உமது ஈடில்லா அன்பை நான் போற்றி பாடுவேன்
இயேசு சாமியே எனதன்பின் நேசரே
உமது ஈடில்லா அன்பை நான் போற்றி பாடுவேன்
உந்தன் சித்தமே நான் ஏற்றுக்கொள்ளுவேன்
உந்தன் சித்தமே நான் ஏற்றுக்கொள்ளுவேன் ஆ…. ஆ…
உந்தன் சித்தமே நான் ஏற்றுக்கொள்ளுவேன்
எந்தன் சித்தமே இனி வேண்டேன் இயேசுவே
எந்தன் சித்தமே இனி வேண்டேன் இயேசுவே
இயேசு சாமியே எனதன்பின் நேசரே
உமது ஈடில்லா அன்பை நான் போற்றி பாடுவேன்
இயேசு சாமியே எனதன்பின் நேசரே
உமது ஈடில்லா அன்பை நான் போற்றி பாடுவேன்
நான் போற்றி பாடுவேன்
நான் போற்றி பாடுவேன்
நான் போற்றி பாடுவேன்
