Home Uncategorized எத்தனை சோதனை வந்தாலும்

எத்தனை சோதனை வந்தாலும்

எத்தனை சோதனை வந்தாலும்
கர்த்தர் சத்தியத்தில் நீ நிலைத்து நில்லு
எத்தனை சோதனை வந்தாலும்
கர்த்தர் சத்தியத்தில் நீ நிலைத்து நில்லு
உத்தமன் யோபுவை காத்தது போல்
உன்னை காத்திடவே வருவார்
உத்தமன் யோபுவை காத்தது போல்
உன்னை காத்திடவே வருவார்
எத்தனை சோதனை வந்தாலும்
கர்த்தர் சத்தியத்தில் நீ நிலைத்து நில்லு

சத்திய சோதனை எவர்க்கும் உண்டு ஆ….
சத்திய சோதனை எவர்க்கும் உண்டு
சாத்தான் தருகின்ற வேதனை ஜெகத்தில் உண்டு
சத்திய சோதனை எவர்க்கும் உண்டு
சாத்தான் தருகின்ற வேதனை ஜெகத்தில் உண்டு
நித்திய வாழ்வுக்கு தேவன் உண்டு
நித்திய வாழ்வுக்கு தேவன் உண்டு
இனி நிம்மதி தருவார் உன் உறவு கண்டு
இனி நிம்மதி தருவார் உன் உறவு கண்டு

எத்தனை சோதனை வந்தாலும்
கர்த்தர் சத்தியத்தில் நீ நிலைத்து நில்லு
எத்தனை சோதனை வந்தாலும்
கர்த்தர் சத்தியத்தில் நீ நிலைத்து நில்லு
உத்தமன் யோபுவை காத்தது போல்
உன்னை காத்திடவே வருவார்
உத்தமன் யோபுவை காத்தது போல்
உன்னை காத்திடவே வருவார்
எத்தனை சோதனை வந்தாலும்
கர்த்தர் சத்தியத்தில் நீ நிலைத்து நில்லு
நிலைத்து நில்லு நிலைத்து நில்லு

Exit mobile version