பாவியெம்மை மீட்க வந்த
இயேசு நாதனே ! எங்கள்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உமக்காய் பாடுவோம்
பாவியெம்மை மீட்க வந்த
இயேசு நாதனே ! எங்கள்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உமக்காய் பாடுவோம்
நீதியுள்ள பாதையில் எம்மை
நடத்தும் தேவனே
நீதியுள்ள பாதையில் எம்மை
நடத்தும் தேவனே
உம்மை நினைவு கூர்ந்து
துதிக்கும் எம்மைக் காரும் இயேசுவே
உம்மை நினைவு கூர்ந்து
துதிக்கும் எம்மைக் காரும் இயேசுவே
பாவியெம்மை மீட்க வந்த
இயேசு நாதனே ! எங்கள்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உமக்காய் பாடுவோம்
பாவியெம்மை மீட்க வந்த
இயேசு நாதனே ! எங்கள்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உமக்காய் பாடுவோம்
வாழ்வு தந்திடும் வார்த்தை தன்னை
வாஞ்சிக்கிறோமே
வாழ்வு தந்திடும் வார்த்தை தன்னை
வாஞ்சிக்கிறோமே
தேற்றும் உமது திருவசனமே
காக்கும் இயேசுவே
தேற்றும் உமது திருவசனமே
காக்கும் இயேசுவே
பாவியெம்மை மீட்க வந்த
இயேசு நாதனே ! எங்கள்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உமக்காய் பாடுவோம்
பாவியெம்மை மீட்க வந்த
இயேசு நாதனே ! எங்கள்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உமக்காய் பாடுவோம்
