எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை
எங்கள் பாதைக்கு வெளிச்சம்
ஐயா உமது ஜீவனுள்ள வார்த்தை
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை
பாவிக்காய் பூமியிலே
அவதாரமே எடுத்து வந்தீர்
பாவிக்காய் பூமியிலே
அவதாரமே எடுத்து வந்தீர்
உலகின் ஜோதி என
உயிர்த்தெழுந்த தெய்வம் ஐயா
உலகின் ஜோதி என
உயிர்த்தெழுந்த தெய்வம் ஐயா
இயேசுவே மனதிரங்கி
எங்கள் நெஞ்சத்தை தூய்மை செய்யும்
இயேசுவே மனதிரங்கி
எங்கள் நெஞ்சத்தை தூய்மை செய்யும்
எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை
எங்கள் பாதைக்கு வெளிச்சம்
ஐயா உமது ஜீவனுள்ள வார்த்தை
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை
ஆவியில் உறவாடி
எம்மை ஆதரித்தே நில்லும்
ஆவியில் உறவாடி
எம்மை ஆதரித்தே நில்லும்
ஆண்டவர் உம்மைவிட்டால்
அடைக்கலம் தருபவர் யார்
ஆண்டவர் உம்மைவிட்டால் எமக்கு
அடைக்கலம் தருபவர் யார்
தேவனே உம்மை அழைத்தால்
வந்து தேற்றியே அணைத்துக்கொள்ளும்
தேவனே உம்மை அழைத்தால்
வந்து தேற்றியே அணைத்துக்கொள்ளும்
எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை
எங்கள் பாதைக்கு வெளிச்சம்
ஐயா உமது ஜீவனுள்ள வார்த்தை
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
வார்த்தையில் மாமிசமாய் எம்மை வந்து
காத்திட்ட இயேசு நாதா
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
பாவி என் பயணத்திலே
நல்ல ஒரு வழித்துணையாக வாரும்
எங்கள் பாதைக்கு வெளிச்சம் ஐயா
உமது ஜீவனுள்ள வார்த்தை








