சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்
நிலைமையுணர்ந்து மனமும் மாறினேன்
கொடுமைசெய்து பாவியாகினேன் – இன்று
மரித்து மீண்டும் உயிர்த்து வாழ்கிறேன்
இயேசுவோடு மரித்து மீண்டும் உயிர்த்து வாழ்கிறேன்
சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்
நிலைமையுணர்ந்து மனமும் மாறினேன்
உலகம் என்னைப் பகைத்த போதும்
எனக்குப் பயம் இல்லை – என்
இயேசு ஒருவர் போதுமெனக்கு
இனிக் கவலை இல்லை
இயேசு ஒருவர் போதுமெனக்கு
இனிக் கவலை இல்லை
சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்
நிலைமையுணர்ந்து மனமும் மாறினேன்
கொடுமைசெய்து பாவியாகினேன் – இன்று
மரித்து மீண்டும் உயிர்த்து வாழ்கிறேன்
இயேசுவோடு மரித்து மீண்டும் உயிர்த்து வாழ்கிறேன்
சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்
நிலைமையுணர்ந்து மனமும் மாறினேன்
பாவி என்னையே தாவி வந்தவர்
மீட்டுக் கொண்டாரே – என்
பரமன் தயவு போதுமெனக்கு
இனிப் பயமே இல்லை
பரமன் தயவு போதுமெனக்கு
இனிப் பயமே இல்லை
சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்
நிலைமையுணர்ந்து மனமும் மாறினேன்
கொடுமைசெய்து பாவியாகினேன் – இன்று
மரித்து மீண்டும் உயிர்த்து வாழ்கிறேன்
இயேசுவோடு மரித்து மீண்டும் உயிர்த்து வாழ்கிறேன்
சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்
நிலைமையுணர்ந்து மனமும் மாறினேன்
தினமும் எனக்கு அவரின்
வசனம் கவசமாகுதே – இனிப்
பயணம் போகும் பாதை காட்ட
மேய்ப்பன் போதுமே – நல்ல
மேய்ப்பன் போதுமே
மேய்ப்பன் போதுமே – நல்ல
மேய்ப்பன் போதுமே
சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்
நிலைமையுணர்ந்து மனமும் மாறினேன்
கொடுமைசெய்து பாவியாகினேன் – இன்று
மரித்து மீண்டும் உயிர்த்து வாழ்கிறேன்
இயேசுவோடு மரித்து மீண்டும் உயிர்த்து வாழ்கிறேன்
சிலுவை நோக்கிப் பயணம் போகிறேன்
நிலைமையுணர்ந்து மனமும் மாறினேன்








