Home பாடல்கள் பாவத்திலே பங்கு கொள்ளாதே

பாவத்திலே பங்கு கொள்ளாதே

பாவத்திலே பங்கு கொள்ளாதே
பரிசுத்த ஜீவியத்தை தள்ளிவிடாதே

பாவத்திலே பங்கு கொள்ளாதே
பரிசுத்த ஜீவியத்தை தள்ளிவிடாதே
பாவத்திலே பங்கு கொள்ளாதே
பரிசுத்த ஜீவியத்தை தள்ளிவிடாதே
தேவன் தெரிந்துகொண்ட
உன்னையும் தான் தேடி வருவான்
தேவன் தெரிந்துகொண்ட
உன்னையும் தான் தேடி வருவான்
சாத்தான் கேடுகளை தந்து
உன்னை சோதிக்கப் பார்ப்பான்
கேடுகளைத்  தந்து உன்னை சோதிக்கப் பார்ப்பான்
அந்தப் பாவத்திலே பங்கு கொள்ளாதே
பரிசுத்த ஜீவியத்தை தள்ளிவிடாதே

மாயை இருள் கூடுகின்ற உலகில் திரிகிறாய்
மாயை இருள் கூடுகின்ற உலகில் திரிகிறாய்
மறந்து நீயும் பாதை மாறி புலம்பி அழுகிறாய்
மறந்து நீயும் பாதை மாறி புலம்பி அழுகிறாய்
மயக்கும் மொழி பேசும் நண்பர் வலையில் விழுகிறாய்
மயக்கும் மொழி பேசும் நண்பர் வலையில் விழுகிறாய்
அவர் வஞ்சகத்தை புரிந்தபின்பே வெந்து மடிகிறாய்
அவர் வஞ்சகத்தை புரிந்தபின்பே வெந்து மடிகிறாய்
அந்தப் பாவத்திலே பங்கு கொள்ளாதே
பரிசுத்த ஜீவியத்தை தள்ளிவிடாதே

நியாயத்திலே நடந்து நீயும் நடந்திடப் பாரு
நியாயத்திலே நடந்து நீயும் நடந்திடப் பாரு
நீதி நிலைக்கும் என்று நம்பி வாழ்வை கழித்திடப் பாரு
நீதி நிலைக்கும் என்று நம்பி வாழ்வை கழித்திடப் பாரு
தேவனுக்கு முன்பாக நீதியை செலுத்து
தேவனுக்கு முன்பாக நீதியை செலுத்து
மனிதர் சொல்லுகின்ற காரியத்தை தூரத்தில் நிறுத்து
மனிதன் சொல்லுகின்ற காரியத்தை தூரத்தில் நிறுத்து