மனம் திரும்பி அவரை ஏற்றுக்கொண்டேன்
என் மாசில்லா உள்ளத்தை கொடுத்துவிட்டேன்
உருவக வணக்கத்தை வெறுத்துவிட்டேன்
என் உள்ளத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்டேன்
உருவக வணக்கத்தை வெறுத்துவிட்டேன்
என் உள்ளத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்டேன்
மனம் திரும்பி அவரை ஏற்றுக்கொண்டேன்
அழைத்திட்ட குரலுக்கு செவிகொடுத்தேன்
அழைத்திட்ட குரலுக்கு செவிகொடுத்தேன்
அந்த ஆண்டவர் அடிகளை சரணடைந்தேன்
வேண்டிய வரங்களை தந்தருளும்
தேவன் வார்த்தையை வேதமாய் படித்திருப்பேன்
வேண்டிய வரங்களை தந்தருளும்
தேவன் வார்த்தையை வேதமாய் படித்திருப்பேன்
மனம் திரும்பி அவரை ஏற்றுக்கொண்டேன்
என் மாசில்லா உள்ளத்தை கொடுத்துவிட்டேன்
உருவக வணக்கத்தை வெறுத்துவிட்டேன்
என் உள்ளத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்டேன்
மனம் திரும்பி அவரை ஏற்றுக்கொண்டேன்
சிலை வணக்கம் அவரோ ஏற்பதில்லை
அந்த சிலைகளில் அவரோ உறைவதில்லை
சிலை வணக்கம் அவரோ ஏற்பதில்லை
அந்த சிலைகளில் அவரோ உறைவதில்லை
அலைகின்ற மனதுக்கு சிலையாவார்
அந்த ஆண்டவர் சிந்தையில் நிலையாவார்
அலைகின்ற மனதுக்கு சிலையாவார்
அந்த ஆண்டவர் சிந்தையில் நிலையாவார்
மனம் திரும்பி அவரை ஏற்றுக்கொண்டேன்
என் மாசில்லா உள்ளத்தை கொடுத்துவிட்டேன்
உருவக வணக்கத்தை வெறுத்துவிட்டேன்
என் உள்ளத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்டேன்
என் உள்ளத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்டேன்




