Home பாடல்கள் கடலலையும் இரைகிறது இயேசு

கடலலையும் இரைகிறது இயேசு

கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்
கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்
மழையும் கூட பொழிகிறது இயேசு என்று தான்
மழையும் கூட பொழிகிறது இயேசு என்று தான்
இந்த மண்ணும் கூட சுழருவது இயேசு என்று தான்
இந்த மண்ணும் கூட சுழருவது இயேசு என்று தான்
கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்

மேகங்களும் ஓடுவது இயேசு என்று தான்
மேகங்களும் ஓடுவது இயேசு என்று தான்
மூங்கிலிலே வரும் இசையும் இயேசு என்று தான்
அந்த மூங்கிலிலே வரும் இசையும் இயேசு என்று தான்
மனமும் கூட துள்ளுவது இயேசு என்று தான்
மலரும் கூட அசைகிறது இயேசு என்று தான்
இந்த மலரும் கூட அசைகிறது இயேசு என்று தான்
கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்

உயிரினங்கள் வாழுவதும் இயேசு என்று தான்
உயிரினங்கள் வாழுவதும் இயேசு என்று தான்
பயிரும் கூட வளருவது இயேசு என்று தான்
அந்த பயிரும் கூட வளருவது இயேசு என்று தான்
நிலவு கூடத் தவளுவது இயேசு என்று தான்
இந்த நிலவு கூடத் தவளுவது இயேசு என்று தான்
மின்னல் கூட மின்னுவதும் இயேசு என்று தான்
இந்த மின்னல் கூட மின்னுவதும் இயேசு என்று தான்

கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்
கடலலையும் இரைகிறது இயேசு என்று தான்
அந்தக் காற்றுங்கூட வீசுவது இயேசு என்று தான்