Home பாடல்கள் வார்த்தையை அனுப்பியே

வார்த்தையை அனுப்பியே

வார்த்தையை அனுப்பியே என் வாழ்வை
மாற்றி அமைத்து கொண்டீர்
வார்த்தையை அனுப்பியே என் வாழ்வை
மாற்றி அமைத்து கொண்டீர்
கேட்டிலே என் மனதை திசை திருப்பிய இயேசுவே
கேட்டிலே என் மனதை திசை திருப்பிய இயேசுவே
வார்த்தையை அனுப்பியே என் வாழ்வை
மாற்றி அமைத்து கொண்டீர்

போற்றுவேன் தேவனே உமது போதனை மொழிகளை
போற்றுவேன் தேவனே உமது போதனை மொழிகளை
அழிவில்லா ஆனந்த ஜீவ வசனமே என் இயேசு
அழிவில்லா ஆனந்த ஜீவ வசனமே என் இயேசு
வார்த்தையை அனுப்பியே என் வாழ்வை
மாற்றி அமைத்து கொண்டீர்

ஆவியின் பாதையை இன்று மாற்றி அமைத்தவரே
ஆவியின் பாதையை இன்று மாற்றி அமைத்தவரே
இயேசுவே போற்றுவேன் உம்மைப் பாட்டிலே வாழ்த்துவேன்
இயேசுவே போற்றுவேன் உம்மைப் பாட்டிலே வாழ்த்துவேன்
வார்த்தையை அனுப்பியே என் வாழ்வை
மாற்றி அமைத்து கொண்டீர்

தேற்றிய நாதனை என்றும் நான் துதித்து தான் பாடுவேன்
தேற்றிய நாதனை என்றும் நான் துதித்து தான் பாடுவேன்
தேற்றரவாளனும் நீர் உலகத் தோற்றத்தின் முதலும் நீர்