Home பாடல்கள் இராஜாதி இராஜா மண்மீது வந்து

இராஜாதி இராஜா மண்மீது வந்து

இராஜாதி இராஜா மண்மீது வந்து
நம்மீது அன்பு கொண்டநாள்
இராஜாதி இராஜா மண்மீது வந்து
நம்மீது அன்பு கொண்டநாள்
தேவாதி தேவன் வார்த்தையில் வடிவாய்
வந்தே மண் உதித்த நன்நாள்
தேவாதி தேவன் வார்த்தையில் வடிவாய்
வந்தே மண் உதித்த நன்நாள்

அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்
அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்

நம் இயேசு ராஜன் எம்மீதுகொண்ட
அன்பின் கோலமிதே
நம் இயேசு ராஜன் எம்மீதுகொண்ட
அன்பின் கோலமிதே
விண்மீது தேவதூதர்கள் வந்தே
வாழ்த்திய நேரமிதே
விண்மீது தேவதூதர்கள் வந்தே
வாழ்த்திய நேரமிதே

அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்
அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்

தாவீதின் ஊரில் தேவாதி தேவன்
பிறந்த நன்நாளிதுவே
தாவீதின் ஊரில் தேவாதி தேவன்
பிறந்த நன்நாளிதுவே
மண்மீது மகிமையின் நற்செய்தி கேட்டே
களிக்கின்ற நேரமிதே
மண்மீது மகிமையின் நற்செய்தி கேட்டே
களிக்கின்ற நேரமிதே

அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்
அல்லேலூயா ஸ்தோத்ரம்
ஆண்டவரே ஸ்தோத்ரம்