பெப்ரவரி 16
"கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்." எபேசி. 2:5
நாம் இலவசமாய் இரட்சிக்கப்படுகிறது எவ்வளவு பெரிய தேவ இரக்கம். நமது இரட்சிப்பு துவக்கம் முதல் முடிவுவரை கிருபைதான். உலகம் தோன்றுமுன்னே அது தேவ சித்தமாய் முன் குறிக்கப்பட்டது....
https://youtu.be/4MbKm10v3y0?si=lKAlPOG8-Pt3kG0d
இறைவா என்னைத் தெரிந்துகொண்டதும் ஏனோ – உமதுஅன்பைக் குறித்து பாடல் எழுதிமகிமைப் படுத்த தானோஇறைவா என்னைத் தெரிந்துகொண்டதும் ஏனோ…
திசை மாறிய பறவை போல – நான்அலைந்து திரிந்த போதுதிசை மாறிய பறவை போல...