Home பாடல்கள் காப்பார் காப்பார் எந்தன்

காப்பார் காப்பார் எந்தன்

காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்
காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்

ஆதியிலே என் ஆண்டவர் இயேசு
வார்த்தையாய் இருந்தவர்தான்
ஆதியிலே என் ஆண்டவர் இயேசு
வார்த்தையாய் இருந்தவர்தான்
பின்னர் நீதியிலே நம்மை நடத்திட மாமிச
அவதாரம் எடுத்துவந்தார்-என்றும்
பின்னர் நீதியிலே நம்மை நடத்திட மாமிச
அவதாரம் எடுத்துவந்தார்-என்றும்

காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்

புறஜாதிக்குள்ளே நம்மைத் தெரிந்தெடுத்து
நல்ல சாட்சியாய் வாழவைத்தார்
புறஜாதிக்குள்ளே நம்மைத் தெரிந்தெடுத்து
நல்ல சாட்சியாய் வாழவைத்தார்
இறைநாமத்தையே எமைப் பாடவைத்தே
வழிநடத்தித்தான் மேய்த்துச் செல்வார்-என்றும்
இறைநாமத்தையே எமைப் பாடவைத்தே
வழிநடத்தித்தான் மேய்த்துச் செல்வார்-என்றும்

காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்

அவர் நாமத்தையே தினம் ஸ்தோத்தரித்தே
சுவிசேஷ இரட்சிப்பையும் சொல்லுவோம்
அவர் நாமத்தையே தினம் ஸ்தோத்தரித்தே
சுவிசேஷ இரட்சிப்பையும் சொல்லுவோம்
துதிகளில் வதியும் நம் தேவனின் மகிமையை
புவியெங்கும் பரப்பிடுவோம்-என்றும்  
துதிகளில் வதியும் நம் தேவனின் மகிமையை
புவியெங்கும் பரப்பிடுவோம்-என்றும்  

காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்
காப்பார் காப்பார் எந்தன்
இயேசு என்னைக் காப்பார்
மீட்பார் மீட்பார் எந்தன்
மேய்ப்பர் என்னை மீட்பார்