நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே
ஆவியில் நிறைவாகி தீர்க்க
தரிசனங்கள் சொல்வேன்
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே
தேடியே வந்து என்னை
திருக் கரங்களினால் அணைத்தார்
தேடியே வந்து என்னை
திருக் கரங்களினால் அணைத்தார்
பாடுகள் அனுபவித்து
பாவச் சேற்றினில் மீட்டவரை
பாடுகள் அனுபவித்து
பாவச் சேற்றினில் மீட்டவரை
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே
தேவனின் திருப்பாட்டு
எந்தன் ஆவியைத் தாலாட்டும்
தேவனின் திருப்பாட்டு
எந்தன் ஆவியைத் தாலாட்டும்
இயேசுவின் திருவசனம்
ஞானப் பாலாய் அமுதூட்டும்
இயேசுவின் திருவசனம்
ஞானப் பாலாய் அமுதூட்டும்
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே
காரிருள் சூழ்ந்தாலும்
ஜீவ ஒளியென்னை வழி நடத்தும்
காரிருள் சூழ்ந்தாலும்
ஜீவ ஒளியென்னை வழி நடத்தும்
சத்திய வசனம் வந்து
என்னை தழுவியே காத்துக்கொள்ளும்
சத்திய வசனம் வந்து
என்னை தழுவியே காத்துக்கொள்ளும்
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்
என் இயேசுவின் நாமத்திலே…








