ஜனவரி 4
"எல்லாம் உங்களுடையதே" 1.கொரி. 3:21
என் பிரிய சகோதரரே, கேளுங்கள். 'தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின இராஜ்சியத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துக்கொள்ளவில்லையா?" இது என்ன...