யூலை 30
"பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்" 1.சாமு.15:22
சடங்குகளைப் பெரிதாக எண்ணுவது மனித இயற்கை. இஸ்ரவேலரும் அப்படியே செய்தார்கள். எண்ணிக்கையற்றோர் இன்றும் அப்படி செய்கிறார்கள். ஆனால் அதைவிட கிறிஸ்து முடித்த கிரியையினால் ஜீவனும் சமாதானமும் கிடைக்கும்...
https://youtu.be/4MbKm10v3y0?si=lKAlPOG8-Pt3kG0d
இறைவா என்னைத் தெரிந்துகொண்டதும் ஏனோ – உமதுஅன்பைக் குறித்து பாடல் எழுதிமகிமைப் படுத்த தானோஇறைவா என்னைத் தெரிந்துகொண்டதும் ஏனோ…
திசை மாறிய பறவை போல – நான்அலைந்து திரிந்த போதுதிசை மாறிய பறவை போல...