அமெரிக்கா நாட்டிலுள்ள கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவள் தான் சீமாட்டி மெர்லின். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவளாதலால் வாழ்க்கையில் எந்தவித துன்பத்தையும் அனுபவிக்காமல் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.
மெர்லின் பொழுதுபோக்குகளில் அதிக நாட்டமுடையவள். அதிக நேரத்தை...
https://youtu.be/fuU6Hww-fiU?si=LI4VG5lXQ4U_uFzv
வாழவைக்கும் வார்த்தை எங்கே
என்றே தேடினேன் – எனக்கு
வாழ்வளிக்க இயேசுவைத் தான் தேடி ஓடினேன்
காலமெல்லாம் என்னைக் காக்கும் கவசமானதே
வார்த்தையென் கால்களுக்கு வெளிச்சமாகி
வழியைக் காட்டுதே - நல்ல
வழியைக் காட்டுதே
வாழவைக்கும் வார்த்தை எங்கே
என்றே தேடினேன் – எனக்கு
வாழ்வளிக்க...