அக்டோபர் 27
"நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்" சங். 136:23
இயற்கையாகவே நாம் மிகவும் கீழான நிலையில் இருக்கிறோம்.
நம் நிலை தாழ்வானது. சுயாதீனமற்றவர்கள் நாம். பிசாசுக்குக் கீழ்ப்படிந்தவர்கள். அக்கிரமங்களுக்கும், பாவத்திற்கும் அடிமைகள். கலகக்காரரோடும், துரோகிகளோடும் ஐக்கியமானவர்கள்....