https://youtu.be/kDgoGDVwsR0?si=IHoFq9I62DNGh0ej
மரண இருளில் இருந்த எமக்குஒளியைத் தந்தவர் யார்இந்த மானிலத்தை ஜெயித்தெழுந்தஇயேசு ஒருவர் தான்இயேசு ஒருவர் தான்.....
பாவச் சேற்றில் எம்மை மீட்டுத்தூக்கி எடுத்தவர் யார்தூய இரத்தம் சிந்தி தூய்மை செய்தஇயேசு ஒருவர் தான்இயேசு ஒருவர்...