ஜனவரி 29
"உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்." சங். 119:11
பழைய உடன்படிக்கையின் பலகைகள் பெட்டியில் வைத்து பரிசுத்த ஸ்தலத்தில் பத்திரப்படுத்தப்பட்டது. புது உடன்படிக்கையோடு விசுவாசிகளின் இருதயத்தில் வைத்து பத்திரப்படுத்தப்பட வேண்டும். தினசரி...
https://youtu.be/cHnjjRpc4Fc?si=Sha4SlEHrY4uF4OX
ஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது அந்த ஆண்டவரின் மகிமைதன்னை எடுத்துச் சொன்னதுஆதிமுதல் வேதமெல்லாம் என்ன சொன்னது
முத்தி முதல் கொடிக்கு மோகக் கொடி படர்ந்துஅத்தி பழுத்ததென்றே அர்த்தம் சொன்னதுஅந்த ஆண்டவரின் சத்தியத்தை வேதம் சொன்னது...