webmaster
அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார்
டிசம்பர் 14
அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார் (தானி.4:35)
தேவனுடைய சித்தம் நிறைவானது. அது எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிறது. தேவன் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். நமது வாழ்க்கையில் நடப்பதை கவனித்தால், தேவன் என்ன செய்கிறார் என்பது விளங்கும்....
என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று
டிசம்பர் 13
என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று (ஓசி.14:4)
தேவன் துன்மார்க்கர்மீது கோபப்படுவார். பாவத்தைக் கண்டிப்பதற்காக அவர் கோபப்படுவார். தேவ கோபம் மிகவும் பயங்கரமானது, மிகவும் வேதனையைக் கொடுக்கக்கூடியது. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்தில் தேவனுடைய...
விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ
டிசம்பர் 12
"விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலன் இல்லாமற்போயிற்றோ" (ஏசா.50:2)
இவ்வசனம் அவிசுவாசத்தைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்வி. உன்னுடைய அவிசுவாசத்தையும் பார்த்து இக்கேள்வி கேட்கப்படுகிறது. தேவன் விடுவிக்கக்கூடியவர். விடுவிப்பேன் என்று அவர் வாக்களித்திருப்பதால், எந்தப் பயமும் கூடாது....
மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது
டிசம்பர் 11
"மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது" 1.யோவான் 2:8
இவ்வுலகில் எங்குமே பாவ இருள் மூடியிருக்கிறது. எங்கெல்லாம் சுவிசேஷ ஒளி செல்கிறதோ, அங்கெல்லாம் அவ்விருள் மறைந்து விடுகிறது. பிசாசின் இருள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அவ்விடத்திற்கெல்லாம்...
தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்
நவம்பர் 10
"தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்" ஓசியா 14:2
தேவனுடைய பிள்ளைக்குப் பாவத்தைப்போல் துன்பம் தரக்தக்கது வேறு ஒன்றுமில்லை. பாவத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். அதற்காகவும் ஜெபிக்கிறான். அவன் எல்லாவற்றிலும் நீதிமானாக்கப்படும்பொழுது...
தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்
டிசம்பர் 09
"தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்" ரோமர் 6:23
நித்திய மரணம் நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதே என்று நியாயப்பிரமாணம் நம்மை பயமுறுத்துகிறது. ஆனால், இயேசுவோ நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். நித்திய...
எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்
டிசம்பர் 08
"எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்" ஓசியா 8:2
தேவனை அறிந்திருப்பது மிகவும் நல்லது. அவர் நமக்குப் போதிப்பதினால், நாம் அவரை அறிந்துகொள்ளுகிறோம். இயேசுவே நாம் அறிந்துகொண்டால்தான் நாம் தேவனை அறிந்து கொள்ள முடியும்....
இதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது
டிசம்பர் 07
"இதெல்லாம் எனக்கு விராதமாய் நேரிடுகிறது" ஆதி. 42:36
எவைகள் எல்லாம் விரோதமாக நேரிடுகின்றன? இழப்புகள், கஷ்டங்கள், வருத்தங்கள், துக்கங்கள், நோய்கள் இவைகளெல்லாமே. உனக்கும் இவைகள் விரோதமாய் இருக்கின்றனவா? இல்லை இல்லை இவைகள் உன்னைப்...
நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்
டிசம்பர் 06
"நான் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறேன்" வெளி 1:8
இந்த வசனம் ஆண்டவருடைய மகத்துவத்தையும், மேன்மையையும் குறித்து கூறுகிறது. கிரேக்க மொழியின் முதல் எழுத்தையும், இறுதி எழுத்தையும் கூறி, நான் அல்பாவும், ஒமேகாவுமாய் இருக்கிறேன்...
தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்
டிசம்பர் 05
"தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்" பிர. 9:7
நாம் ஆண்டவருக்கு சத்துருக்களாக மாறும்போதும், அவருக்கு எதிரடையாய் செயல்படும்போதும், தேவன் நாம் செய்வதை அங்கீகரிக்கவேமாட்டார். அப்படி ஒருவேளை அவர் அங்கீகரிப்பாரானால், அது அவர் கலகக்காரரையும்,...