https://youtu.be/QC9wjh1p-wk?si=Qe2zc6sAYMCALBFd
முள்மூடி முடி சுமந்துநீர் முதுகில் சிலுவைகொண்டு கல்வாரி மலைமீது நீர் தள்ளாடி நடந்தது ஏன் பொல்லாத மானிடரை நீர் இரட்சிக்க வந்தீரோ பொல்லாத மானிடரை நீர் இரட்சிக்க வந்தீரோகர்த்தாவே கதறுகின்றேன்அந்தக் காட்சியை நினைக்கின்றேன்...