https://youtu.be/_cgX9bHvpLQ?si=d3LI5Yy9WR3KvINk
சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்
சத்தியமும் வழியும் ஜீவனும் தருகின்ற
தேவனே நமஸ்காரம்
உத்தமராக நம்மை வழிநடத்தும்
நல்ல இயேசுவே நமஸ்காரம்
உத்தமராக நம்மை வழிநடத்தும்
நல்ல இயேசுவே நமஸ்காரம்
மனுமகன் அவதாரம் எடுத்து வந்தே உலகை
காத்தவரே நமஸ்காரம்
மனுமகன் அவதாரம் எடுத்து...