A

Aadhi Pitha Kumaaran

ஆதி பிதா குமாரன் ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம்! திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம் நீதி முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் , நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன் நிறைந்த சத்திய ஞானமனோகர உறைந்த நித்திய வேதகுணாகர நீடுவாரிதிரை சூழ மேதினியை மூட பாவ இருள் ஓடவே அருள் செய் எங்கணும் நிறைந்த நாதர் பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர் , துங்கமா மறை பிரபோதர், கடைசி நடு சோதனைசெய் அதி நீதர், பங்கில்லான் தாபம்…