Kirubaiyae Kirubaiyae
கிருபையே கிருபையே நித்தமும் கிருபையே கிருபையே நித்தமும் தான் உந்தன் கிருபையே சத்தியம் ஜீவன் வழியுமான தெய்வக் குமாரன் கிருபையே வரண்ட ஆத்துமாவின் தாகம் தீர செய்யவல்ல உன்னத ஆவியால் என்னை நிரப்பும் கிருபையே புதிய கிருபையே காலைதோறும் சூழ்ந்திடுதே யேதானை கடக்கையில் கூட செல்லும் கிருபையே