Ragasiyamai Oru
ரகசியமாய் ஒரு வருகை ரகசியமாய் ஒரு வருகை அனைவரும் காணும் ஒரு வருகை இரண்டுக்கும் நடுவே உபத்திரவம் அதன் நடுவில் மகா உபத்திரவம் சபையை தமக்கென எடுத்துக்கொள்ளவே வருகிறார் இரகசியமாய் சபையை தம்மோடு அழைத்து வருகிறார் வெளியரங்கமாய் நடுவிலே ஏழு வருடம் கடந்து போகுதே அதில் மிகுதியாய் பாடுகள் புவியில் தோன்றுதே நொடிப்பொழுதினிலே வேறொரு ரூபமாய் மாறிடுவோம் இரகசியமாய் ஏழு வருடங்கள் கழித்து திரும்புவோம் வெளியரங்கமாய் கர்த்தருக்குள் மரித்துப்போனால் நல்லொரு சாதனைதான்- இந்த இரட்சிப்பை நீ அசட்டைசெய்தால்…