Nannaaal Ithilae
நன்னாள் இதிலே ஆசி கூற நன்னாள் இதிலே ஆசி கூற வாரும் தேவனே வருடங்கள் காலங்கள் கழிந்தாலும் வழுவாமல் காத்த பரிசுத்தரே கைகளின் பலனைச் சாப்பிடுவாய் பாக்யமும் நன்மையும் உண்டாயிருக்கும் – உன் உன் பிள்ளைகள் உன்னைச் சுற்றிலும் இருந்து ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள் நித்திய ஜீவனை அளியும் தேவா நித்தமும் உம்மை ஆராதிக்க உம் செட்டைகள் மறைவில் குஞ்சுகள் போல எந்நாளும் பாதுகாத்திடுவீரே