Paamalaigal T

Thirimudhal Kirubasanane 

திரிமுதல் கிருபாசனனே சரணம் திரிமுதல் கிருபாசனனே சரணம்! ஜெக தல ரட்சக தேவா சரணம்! தினம் அனுதினம் சரணம் கடாட்சி! தினம் அனுதினம் சரணம் சருவேசா! நலம் வளர் ஏக திரித்துவா சரணம்! நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்! நம்பினேன் இது தருணம் தருணம் நம்பினேன் தினம் சரணம் சருவேசா! அருவுருவே அருளரசே சரணம்! அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம் அதிகுணனே தருணம் கிரணமொளிர் அருள் வடிவே சரணம் சருவேசா! உலகிட மேவிய உனதா சரணம்!…

T

Thevanai Uyarthi Thuthiyungal

தேவனை உயர்த்தித் துதியுங்கள் தேவனை உயர்த்தித் துதியுங்கள் அவர் நாமத்தைப் போற்றியே தேவனை உயர்த்தி துதியுங்கள் தேவனின் செயல் அதிசயமென்று அதிசயமென்று சொல்லி – நம் கொடியவரின் சீறல் கடுமையாய் வரினும் திட பெலனும் ஏழைக்கடைக்கலமுமானார் படும் பலவந்தர் ஆரவாரம் என்றும் ஆரவாரம் என்றுமே இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார் இவரின் இரட்சிப்பினால் களிகூர்ந்திடுவோம் இவர் பகைவரை வென்று கீழ்ப்படுத்தி வென்று கீழ்படுத்தினார் கர்த்தரையே நம்பி சத்தியம் கைக்கொண்ட உத்தம ஜாதியே உட்பிரவேசியுங்கள் பக்தருக்கென்று…

T

Thasarae Ith Tharaniyai

தாசரே இத் தரணியை தாசரே இத் தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம் அவரைக் காண்பிப்போம் மாவிருள் நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம் வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரை வருந்தி அன்பாய் அழைத்திடுவோம் உரித்தாய் இயேசு பாவ பாரத்தை நமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே பசி உற்ரோர்க்கு பிணியாளிகட்கு பட்சமாக உதவி செய்வோம் உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை நேசரை நாம் உயர்;;த்திடுவோம் பொறுக்கவெண்ணா கஸ்டத்துக்குள்…

T

Thuthi Geethangalaal Puzhalvaen

துதி கீதங்களால் புகழ்வேன் துதி கீதங்களால் புகழ்வேன் உந்தன் நாம மகத்துவங்களை இயேசுவே இரட்சகர் உந்தன் நாமம் எங்கள் ஆறுதல்! தினந்தோறும் உம் தானங்களால் நிறைத்திடுமே எங்களை நீர் திரு உள்ளமது போல் எமை மாற்றிடுமே கனிவோடெங்களை உந்தன் காருண்யத்தால்! அலைமோதும் இவ்வாழ்க்கையிலே அனுகூலங்கள் மாறும்போது வழிகாட்டிடுமே துணை செய்திடுமே கனிவோடடியார்களை காருண்யத்தால் உம்மைத் துதிக்கும் வேளையிலே ஊக்கம் அளித்த கிருபையல்லோ உந்தன் சித்தம் என்னில் நிறைவேறிடவே என்னை முற்றுமாக இன்று அர்ப்பணித்தேன்! வானம் பூமியை படைத்தவரே…