Christhavarae Naam Onru
கிறிஸ்தவரே நாம் ஒன்று பட்டால் கிறிஸ்தவரே நாம் ஒன்று பட்டால் வாழ்வும் செழிப்பும் நமக்கு வரும் ஒரு மனமாய் நாம் ஜெபிக்கும்போது நம் பேச்சுக்கு மதிப்பு தானாய் வரும் ஒரு மனமாய் நாம் உழைக்கும் போது நம் பேச்சுக்கு மதிப்பு தானாய் வரும் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை ஒன்றுமே தெரியாதார் யாருமில்லை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் கடற்கரை மணல்போல் பெருகிடுவோம் எங்க சபை உங்க சபை சண்டை வேண்டாம் பெரிய சபை சின்ன சபை…