J

Jeevanulla Devane Varum

ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும் ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும் இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர் இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர் பாவிகள் துரோகிகள் ஐயா பாவ ஆதாம் மக்களே தூயா பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரல்லோ ஐந்து கண்ட மக்களுக்காக ஐந்து காயமேற்ற நேசரே நொந்துருகி வந்த மக்கள் மேல் நேச ஆவி…

J

Jebamae Jeyam Jebamae

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் இயேசு ஜெபமே ஜெயம் அபயம் அபயம் என்று அலைந்திடும் மாந்தர்க்கு ஆனந்த வாழ்வளிக்கும் ஆண்டவர் இயேசுவின் ஜெபமே ஜெயம் இயேசு ஜெபமே ஜெயம் ஒரு மனதோடு வந்து உன் திரு நாமம் போற்றி துதி கீதம் பாடிடும் தூயவர் வாழ்வினிலே கதி நீரே மதி நீரே (2) கண்ணீரை துடைப்பவரே எந்நாளும் இவ்வுலகில் இணையில்லா இன்பம் பெற முழு ஆத்மாவோடும் முழு இருதயத்தோடும் உம் மீது…

FMPB J

Jebikka Koodivanthom

ஜெபிக்கக் கூடி வந்தோம் ஜெபிக்கக் கூடி வந்தோம் உம்மை துதிக்க நாடி வந்தோம் உழைக்க ஓடி வந்தோம் ஒப்புக் கொடுத்து தாழ்த்தி தந்தோம் இன்பம் தரும் இயேசுவே உமக்காக உண்மையுடன் உழைக்க பெலன் தாரும் நன்மை தரும் நாதரே உமக்காக வாஞ்சையோடு உழைக்க வரம் தாரும் போவென்று சொன்ன கர்த்தரே உமக்காக புறப்படவும் உழைக்கவும் பெலன் தாரும் அனுப்பென்று அன்பாய் பணித்தவரே ஜெபிக்கவும் அனுப்பவும் அருள்தாரும் அர்ப்பணித்தேன் என்னையே மீண்டுமாக அயராது உழைக்க உறுதி கொண்டேன் ஐயா…

J

Jaathi Paarkum

ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனே ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனே நீ கிறிஸ்தவன் என்று சொல்வது நியாயமா ஜாதி பேயை காலின் கீழ் மிதித்தவன்தான் உயிருள்ள கிறிஸ்தவன் யூதன் என்றும் இல்லை கிரேக்கன் என்றும் இல்லை மேல்ஜாதி என்றும் இல்லை கீழ்ஜாதி என்றும் இல்லை ஆரியன் என்றும் இல்லை திராவிடன் என்றும் இல்லை இந்தியன் என்றும் இல்லை அந்நியன் என்றும் இல்லை எல்லா மனிதரும் இயேசு கிறிஸ்துவில் ஒரு தாய் மக்கள்தான் ஆசரிப்பு கூடாரத்தின் details முழுதும் படித்துவிட்டோம் வெளிப்படுத்தல்…

J

Jeeva Vaasanai Jeeva

ஜீவ வாசனை ஜீவ வாசனை ஜீவ வாசனை ஜீவ வாசனை பாவி என்னிலே வீசச் செய்யுமே ஜீவ நாட்களை ஆத்ம மீட்புக்காய் பாரில் எங்கிலும் வாழ செய்யுமே ஆகாகா அல்லேலூயா – 4 x பக்தி போர்வையில் தூபம் ஏற்றிடும் போலி பக்தரின் சாயல் வேண்டாமே தாழ்த்தி வேண்டிடும் ஆயக்காரனாய் நித்தம் வாழ்ந்திட அருள் ஈயுமே ஆகாகா அல்லேலூயா – 4 x திக்கற்ற பிள்ளை விதவைகள் கூட்டம் கண்ணீர் சிந்திடும் தேசம் மீதிலே இலாப நோக்கின்றி…

J

Jeeviyamae Orae Jeeviyamae

ஜீவியமே ஒரே ஜீவியமே ஜீவியமே ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவியே வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல் இடையில் இருப்பது வாழ்க்கையாகும் இயேசுவில் சார்வதால் பரிசுத்தம் காணும் பரிசுத்தர் ஆட்சியில் சாட்சி கூறும் இதை விடில் முடிவது வீழ்ச்சியாகும் நித்தம் நமைவிட்டுச் செல்வார் பாரீர் அவர் யாரும் செல்லும் அவ்விடமும் பாரீர் அலறலும், புலம்பலும் உடல்தனைக் கீறலும் நரகத்தின் தினசரிக் காட்சி கேளீர் இரக்கத்தின் வழி…

J

Jeevanulla Kaalam Varai

ஜீவனுள்ள காலம் வரை ஜீவனுள்ள காலம் வரை இயேசுவை நான் துதிப்பேன் வெற்றியிலும் தோல்வியிலும் இயேசுவை நான் நினைப்பேன் அவரின்றி நான் இல்லை வாழ்வில்லை அவரின்றி இன்பங்கள் ஏது? அவரின்றி ஒளியில்லை உயிரில்லை அவரின்றி செல்வங்கள் ஏது? உலகத்தில் நான் வாழும் வரை இயேசுவின் வார்த்தைகள் வழிநடத்தும் தாகத்திலே நான் இருந்தால் இயேசுவின் நினைவு என் பசியமர்த்தும் என்னுயிரை மீட்பதற்கு தன்னுயிரைத் தந்தார் இன்னும் ஏன் தாமதம் என் பின்னே வா என்றார் என்னிடத்தில் இயேசு சொன்னார்,…

J

Jehovahnishi Jehovanishi

யேகோவா நிசி யேகோவா நிசி யேகோவா நிசி யேகோவா நிசி யேகோவா நிசி யேகோவா நிசியைப் போற்றிப் பாடுவோம் எங்கள் கொடி வெற்றிக்கொடியே வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே மாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார் சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ? மீறுமெதிரி சதிகளுக்கு மிரளவா? யூத சிங்கம் யுத்த சிங்கமே கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே கர்த்தர் இயேசு சத்ய ஆவி நிற்கிறார் கர்த்தர்…

J Levi

Jehova Yeerae Neer En

யெகோவாயீரே நீர் என் யெகோவாயீரே நீர் என் தேவனாம் — 2 இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை — 2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஒ ஒ ஒ ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் — 2 நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் — 2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஒ ஒ ஒ…

J Levi

Jeevan Thantheer Ummai

ஜீவன் தந்தீர் உம்மை ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் — 2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஓ நித்தியமானவரே — 2 நீரே நிரந்தமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமையுடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் — 2 கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும்…