Deva Nin Paathamae
தேவா நின் பாதமே வேண்டும் தேவா நின் பாதமே வேண்டும் தேவா நின் சமூகம் வேண்டும் மணிக்கணக்காய் ஜெபித்திட ஜெப ஆவி வேண்டும் மனதுருகி ஜெபித்திட ஜெப ஆவி வேண்டும் வேண்டும் ஜெபஆவி என்னிலே வேண்டும் தாரும் ஜெபஆவி என்னிலே தாரும் கதறி ஜெபித்திட கண்ணீரும் வேண்டும் புலம்பி அழுதிட பாரமும் வேண்டும் வேண்டும் கண்களில் கண்ணீரும் வேண்டும் தாரும் ஆத்தும பாரமும் தாரும் சோராமல் ஜெபித்திட விசுவாசம் வேண்டும் தளராமல் ஜெபித்திட தைரியம் வேண்டும் வேண்டும்…