Ellorum Yesuvai
எல்லோரும் இயேசுவை எல்லோரும் இயேசுவை கொண்டாடுவோமே ஒன்றாகக் கூடி ஆடிப்பாடிடுவோமா நடனமாடி ஸ்தோத்திரித்து ஆராதிப்போமா நன்றி நிறைந்த உள்ளத்தோடு ஆர்ப்பரிப்போமா பாடு! பாடு! கை தட்டிப்பாடு ஆடு! ஆடு! மேள தாளத்தோடு அனாதையாய் நின்றபோது இயேசு வந்தார் நம்மை அழவேண்டாம் என்று சொல்லி அரவணைத்தார் அப்பாவுக்கு நன்றி என்று சொல்வோமா அப்பா இயேசுவுக்கு ஆராதனை செய்வோமா பாடு! பாடு! கை தட்டிப்பாடு ஆடு! ஆடு! மேள தாளத்தோடு இல்லை என்று சொல்லிப்பாரு இயேசு வருவார் – தேவ…