Y

Yesuvandai Vanthiduvai

இயேசுவண்டை வந்திடுவாய் இயேசுவண்டை வந்திடுவாய் பாவங்கள் நீக்கி ரட்சிப்படைந்திடவே சிலுவையிலே உன் பாவங்கள் போக்கிடவே மரித்தார் சிந்தனை செய்து இந்த வேளை வாராயோ துன்பத்திலும் மாயையிலும் மாண்டழியாமலே நீ இயேசெனும் ஜீவத் தண்ணீரண்டை வாராயோ அன்னையிலும் தந்தையிலும் அன்புள்ள ஆண்டவரேஇன்றுன்னைமீட்கஅன்பாய்அழைக்கிறாரே நேற்றும் இன்றும் என்றும்மாறா இயேசுன்னை அழைக்கிறார் நம்பிக்கையோடு தஞ்சம் பெற வாராயோ நாளைக்கு நீ உயிருடனே இருப்பது நிச்சயமோ நாட்களெல்லாம் வீண் தாமதம் செய்திடாதே

Y

Yesu Pothumae

இயேசு போதுமே இயேசு போதுமே இயேசு போதுமே இயேசு போதுமே எந்த நாளிலுமே எந்நிலையிலுமே எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே எனக்காய் ஜீவன் விட்டவரே என்னோடிருக்க எழுந்தவரே என்னை என்றும் வழி நடத்துவாரே என்னைச் சந்திக்க வந்திடுவாரே பிசாசின் சோதனை பெருகிட்டாலும் சோர்ந்து போகாமல் முன் செல்லவே உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும் மயங்கிடாமல் முன்னேறவே புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார் மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் மனிதர் என்னைக் கைவிட்டாலும் மாமிசம்…

Y

Yesuvai Nambinor

இயேசுவை நம்பினோர் இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும் சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார் பங்கம் வராதென்னை ஆதரிப்பார் நெஞ்சமே நீ அஞ்சிடாதே நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல் இன்னமும் காத்துன்னை நடத்துவார் நாசியில் சுவாசமுள்ள மாந்தரை நம்புவதல்ல தம் ஆலோசனை கோர பயங்கரக் காற்றடித்தும் கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும் விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் வறட்சி மிகுந்த காலத்திலும் பக்தன் வலதுபாரிசத்திலே கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான் இயேசுவின் நாமத்தில் ஜெயம்…

Y

Yesai Nambithaan

இயேசு நம்பி தான் நான் இயேசு நம்பி தான் நான் வாழ்ந்திருக்கேன் அவர் பேச்சை நம்பித்தான் நான் வளர்ந்திருக்கேன் இயேசு வாக்குத்தத்தம் என் நெஞ்சிலே அது வந்து வந்து தேத்தும்மா தாய் என்னை மறந்தாலும் இயேசு நான் உன்னை மறவேன் என்றார் தந்தை என்னை வெறுத்தாலும் என் இயேசு தாங்கி சுமப்பேன் என்றார் பந்தங்கள் சொந்தகள் பாரினில் மாறிடும் பரமன் இயேசுவோ என்றென்றும் மாறிடாரே உலகம் முடிவு பரியந்தம் நான் உன்னோடு இருப்பேன் என்றார் இந்த உலகம்…

Y

Yesu Thevan

இயேசு தேவன் இருக்கும் போது இயேசு தேவன் இருக்கும் போது இன்னல் நமக்கேது இருள் அகற்றும் அருள் மொழியாம் கிறிஸ்து புகழ் பாடு கருணையுள்ள தேவன் நம்ம கர்த்தர் இயேசு ராஜன் – 2 கொல்கொதா குருசினில் பொங்கும் இயேசு குருதியால் நம் பாவம் நீங்கும் கல்லான இதயங்கள் மாறும் நல்ல கனிவான உள்ளம் உருவாகும் மனமாற்றம் மறுரூபம் மகிமையும் அடைந்திடுவோம் புவிவாழ்வு முடிகையிலே பொன்னகரம் சேர்ந்திடுவோம் தூதர்கள் சூழ கரம் தனிலே துன்பங்கள் நீங்கி வாழ்ந்திடுவோம்…

Y

Yesuvin Naamathai

இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன் இயேசுவின் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் என்ன வந்தாலும் அஞ்சிடேன் நான் ஸ்தோத்தரிப்பேன் தேவன் பாதம் அமர்ந்து அவர் வார்த்தைகள் கேட்பேன் தினமும் அவரின் முகத்தின் தரிசனம் பெறுவேன் இயேசு ராஜனே என் இதய கீதமே நேசரின் அன்பை எந்நாளும் பாடுவேன் தேவா உந்தன் கிருபை அது எனக்கும் போதுமே என்னை வழிநடத்தும் உமது கரமே உமது கண்களில் நான் இரக்கம் பெற்றேனே என் ஆயுள் முழுவதும் சங்கீதம் பாடுவேன் மனமோ தளராது தேவமகிமையைப்…

Y

Yesu Raja Vanthirukirar

இயேசு ராஜா வந்திருக்கிறார் இயேசு ராஜா வந்திருக்கிறார் எல்லோரும கொண்டாடுவோம் கைதட்டி நாம் பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கவலைகள் மறந்து நாம் பாடுவோம் கூப்பிடு நீ பதில் கொடுப்பார் குறைகளெல்லாம் நிறைவாக்குவார் உண்மையாக தேடுவோரின் உள்ளத்தில் வந்திடுவார் மனதுருக்கம் உடையவரே மன்னிப்பதில் வள்ளலவர் உன் நினைவாய் இருக்கிறார் ஓடிவா என் மகனே (ளே) கண்ணீரெல்லாம் துடைத்திடுவார் கரம் பிடித்து நடத்திடுவார் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் இன்றே நிறைவேற்றுவார் நோய்களெல்லாம் நீக்கிடுவார் நொடிப்பொழுதே சுகம் தருவார் பேய்களெல்லாம் நடுநடுங்கும் பெரியவர்…

Y

Yesaiya Um Naamam

இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன் இயேசைய்யா உம் நாமம் அறிந்தேன் இயேசைய்யா உம் பாதம் பணிந்தேன் உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா செய்யும் செயலெல்லாம் என்றும் வல்லச் செயலைய்யா உந்தன் சொல்லெல்லாம் என்றும் உண்மைச் சொல்லைய்யா எந்தன் உயிரெல்லாம் என்றும் நீரே ஐயா நீரே ஐயா எகிப்திலே புது விதத்திலே உம் பலத்தை வெளியிட்டீர் மிரட்டும் அலைகளை விரட்டும் படைகளை விலக்கி வழிவிட்டீர் பரத்திலே நீர் அனைத்தையும் உம் புயத்தில் ஆள்கின்றீர் ஜகத்தையும் என் அகத்தையும்…

Y

Yesu Seitha Nanmaigalai

இயேசு செய்த நன்மைகளை இயேசு செய்த நன்மைகளை மறக்க மாட்டேன்அவரை புகழ்ந்து பாடுவதை நிறுத்த மாட்டேன்வாழ்க வாழ்க இயேசு நாமம்வாழ்க வாழ்கவே மரித்தி கிடந்த சடலம் எனக்குள்உயிராய் வந்தார்இருளில் அலைந்து தவித்த எனக்குள்ஒளியாய் வந்தார் சந்துகள் பொந்துகள் அனைத்தும் நுழைந்துசாட்சி சொல்லுவேன்சொந்தமும் பந்தமும் எதிர்க்கும் போதும்துணிந்து செல்வேன்

Y

Yesuvin Naamam Inithaana

இயேசுவின் நாமம் இனிதான நாமம் இயேசுவின் நாமம் இனிதான நாமம் இணையில்லா நாமம் இன்ப நாமம் பாவத்தைப் போக்கும் பயமதை நீக்கும் பரம சந்தோஷம் பக்தருக்களிக்கும் பரிமள தைலமாம் இயேசுவின் நாமம் பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம் வானிலும் பூவிலும் மேலான நாமம் வானாதி வானவர் இயேசுவின் நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம் நம்பினோரை என்றும் கைவிடா நாமம் முழங்கால் யாவும் முடக்கிடும் நாமம் மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம் சாத்தானின் சேனையை…