R

Raja Neer Seitha Nanmaikal

ராஜா நீர் செய்த நன்மைகள் ராஜா நீர் செய்த நன்மைகள் அவை எண்ணி முடியாதையா ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம் நன்றி ராஜா இயேசு ராஜா அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி புது கிருபை தந்தீரையா ஆனந்த மழையில் நனைத்து நனைத்து தினம் நன்றி சொல்ல வைத்தீரையா வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட உம் வெளச்சம் தந்தீரையா பாதம் அமர்ந்து நான் உம் குரல் கேட்கும் பாக்கியம் தந்தீரையா ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து…

N

Naalaiya Thinathai Kuriththu

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே எனது வாழ்வின் பெலனானார் யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா கேடுவரும் நாளில் கூடார மறைவினிலே ஓளித்து வைத்திடுவார் கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார் கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் கர்த்தர் சேர்த்துக் கொள்வார் கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன் புதுபெலன் பெற்றிடுவேன் –…

M

Maamalai Meethinil Pothagam

மாமலைமீதினில் போதகம் கூறும் மாமலைமீதினில் போதகம் கூறும் மாமேதை இயேசுவின் கனிமொழி கேட்பாய் சிந்திய முத்துக்கள் சிந்தனை செய்வாய் புண்ணியர் போதனை உள்ளத்தில் ஏற்பாய் ஆவியில் எளியவர் பாக்கியவான்கள் ஆண்டவர் ராஜ்யம் அடைந்திடுவார் துயரப்படுவோர் பாக்கியவான்கள் தேவனின் ஆறுதல் அடைந்திடுவார் பொறுத்திடும் மாந்தர்கள் பாக்கியவான்கள் பூமியை என்றும் சுதந்தரிப்பார் நீதியைக் காப்பவர் பாக்கியவான்கள் கர்த்தரின் திருப்தி அடைந்திடுவார் கர்த்தரில் நிந்தனை ஏற்பவர்கள் கர்த்தரில் மகிழ்ச்சி அடைந்திடுவார் பலன்கள் மிகுதி பெற்றிடுவார் பரமனின் ராஜ்யம் அடைந்திடுவார்

L

Laesaana Kaariyam Umakathu

லேசான காரியம் உமக்கது லேசான காரியம் லேசான காரியம் உமக்கது லேசான காரியம் பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம் உமக்கது லேசான காரியம் மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் உமக்கது, லேசான காரியம் — பெலன் உள்ளவன் உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் தீராத நோய்களை…

G

Geetham Geetham Jeya Jeya

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கை கொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் – அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ! ஆ! பார் அதோ கல்லறை மூடினப் பெருங்கல் புரண்டுருண்டோடுது பார் – அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ தேவ புத்திரர் சந்நிதிமுன் – ஆ! ஆ! வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுவோம் – தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை…

C

Chinna Manushanukilla

சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா சின்ன மனுஷனுக்குள்ள பெரிய ஆண்டவர் வந்தா பெரிய பெரிய அற்புதங்கள் நடக்கும் உன் உள்ளத்துக்குள்ள தேவ வல்லமை வந்தா உன்னைக் கொண்டு எல்லாம் நடக்கும் உன்னைக் கொண்டு அற்புதங்கள் நடக்கும் உலகமே உன்னைப் பார்த்து வியக்கும் தெருவில் பேதுருவைத் தேடி ஓடி வந்ததே ஓர் கூட்டம் நிழலைத் தொட்டவுடன் வியாதி சொல்லாமப் போனதையா ஓடி உன் உள்ளத்திலே கர்த்தர் வந்தா எல்லாமே மாறும் பெரிய ராட்சதனை பார்த்து ஓடி ஒளிந்ததையா…

B

Bakthare Vaarum

பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனை வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை தேவாதி தேவா ஜோதியில் ஜோதி மானிட தன்மை நீர் வெறுத்திலீர் தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன் மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன் விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர; இயேசுவே வாழ்க இன்று…

A

Azhagai Nirkum Yaar

அழகாய் நிற்கும் யார் இவர்கள் அழகாய் நிற்கும் யார் இவர்கள் திரளாய் நிற்கும் யார் இவர்கள் சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள் ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர் காடு மேடு கடந்த சென்று கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள் தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்று நின்றவர்கள் யாசித்தாலும், போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் எல்லா ஜாதியார்…

Paamalaigal S

Seerthiriyega Vasthe Namo

சீர்திரியேக வஸ்தே நமோ சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின் திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ ! பார்படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர் த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத் தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ ! சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய் சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய் எந்த‌விர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார் எங்க‌ள் ப‌வ‌த்தினாசா நமோ நமோ ! புது எருசலேம்…

A Paamalaigal

Agamangal Pugazh Vedha

ஆகமங்கள் புகழ் ஆகமங்கள் புகழ் வேதா, நமோ நமோ! வாகு தங்கு குருநாதா, நமோ நமோ! ஆயர் வந்தனைசெய் பாதா, நமோ நமோ, – அருரூபா மாகமண்டல விலாசா, நமோ நமோ! மேகபந்தியி னுலாசா, நமோ நமோ! வான சங்கம விஸ்வாசா, நமோ நமோ, – மனுவேலா நாகவிம்பம் உயர் கோலா, நமோ நமோ! காகமும் பணிசெய் சீலா, நமோ நமோ! நாடும் அன்பர் அனுகூலா, நமோ நமோ, – நரதேவா ஏக மந்த்ரமுறு பூமா, நமோ…